முன்பக்கம்
நாங்கள்
தொடர்பு
பிள்ளைகள்
ஆக்கங்கள்
நிதி
உங்கள் உதவி
நிதி அறிக்கை
வங்கி விபரம்
Login
அழிக்கும் ஆவேசம்
இந்தக் கொடுமைக்கா
இத்தனை நாளாய் காத்திருந்தாய்!
பூமித்தாயே,
உன் பொறுமையும் போய்விட்டதா?
நீ இரண்டாய் பிளந்ததால்தானே
கடலன்னை
ஊருக்கு உலை வைத்தாள்!
இயற்கையே,
சாதிமத பேதமின்றி
ஏழை பணக்காரரென்றின்றி
சமமாக அழித்தி;ட்டாய்.
கடலலையே
நீயும் மானிடரை அறிந்திட்டாயோ!
பூவும் பிஞ்சும்
வேரறுத்த மரமுமாகி
மனிதரெல்லாம் பட்ட துயருக்காய்
சரித்திரத்தில் இடம் பிடித்த
சுனாமி
- சிறிதாதேவி
(வகுப்பு 10 , யோகசுவாமி சிறுவர் இல்லம்)
01/2005
Set as favorite
Bookmark
Email This
Hits: 1456
Trackback
(0)
TrackBack URI for this entry
Comments
(0)
Subscribe to this comment's feed
Write comment
Name
Email
Title
Comment
smaller
|
bigger
Add Comment
Preview
Please enable JavaScript to post a new comment
பேசும்
படம்
பேசும்
படம்...
விடயங்கள்
முன்பக்கம்
உதவி
தொடர்பு
உள்ளே
மறுப்பு
பிள்ளைகள்
ஆக்கங்கள்
நிதி
உங்கள் உதவி
வங்கி விபரம்
நிதி அறிக்கைகள்
நிதி தந்தோர் (Log in)
எப்படி உதவலாம்?
நீங்கள்
கடிதங்கள்
உள்ளடக்கம்
சேர்ந்த.நிதி
20%
Tweet This ->