இறந்தும் வாழ்வது அச்சிடுக மின்னஞ்சல்
தாய் வயிற்றில் கருவாகி
தரணியில் வந்துதித்தால்
மண்ணடியில் எருவாகி
மாளவேண்டும் - இது நியதி

ஆனால்-

துன்பத்தில் இருப்போர்க்கு
துணிந்து நாம் உதவி செய்தால்

மற்றோர்க்கு தீங்கின்றி
நாமிங்கு வாழ்ந்திருந்தால்

நல்லன நினைத்து
நன்மைகள் செய்திருந்தால்

ஊன் மறைந்தாலும்
நாம் வாழ்வோம்

- க.டோதரன்
(வகுப்பு 8, மாணிக்கவாசகர் சிறுவர் இல்லம்)
10/2004
Trackback(0)
Comments (0)Add comments

Write comment

busy
 

பேசும் படம்

0909.jpg

பேசும் படம்...

2609.jpg