வழ்த்துக்கள்
			<description>திரைப்பட விமர்சனம் என்றாலே அதற்கென்று ஒரு சில பேர் மட்டுமே இருப்பர்கள். ஆனால் இன்று சாதாரண பாடசாலை மாணவர்கள்,அதுவும் கிரமத்துப் பிள்ளைகள் அதனை செய்ய முன்வந்திருப்பது  வவேற்கத்தக்கதும் வழ்த்த வேண்டியதும்.  அதனை செய்யுமளவுக்கு குக்கிரமம் வரை கொண்டு சென்ற உதவியின் முயற்சி பாரட்டப்பட்வேண்டிய விடயமாகும்.
சொந்த மொழி படங்களுக்க்கே விமர்சனம் எழுத முடியாத இன்றைய நிலையில், வேற்று மொழி படமொன்றுக்கான இப்பிள்ளைகளின் விமர்சனப் பர்வை பாரட்டத்தக்கது. 
தொடர்ந்தும் எழுதுங்கள். உங்களின் முயற்சிக்கு எங்களின் பங்களிப்பும் உண்டு.
அச்சுதன் - அச்சுதன்</description>
long walk home
			<description>முதல் முயற்சியே  மிக்க  அருமையாக உள்ளது.  எங்களாலும் முடியும் என்று சொல்லும்  உங்களின் முயற்சி  துலங்கிட தொடர்ந்தும் எழுதுங்கள்.  - vennila</description>
			<description>படித்த சிறிய குழுக்கள் மட்டும் தங்களுக்குள் பார்த்து ஒளிவட்டம் சூடும் உலக சினிமாவை பட்டிப்பளை வரைக்கும் கொண்டு சென்றமைக்கு உங்களுக்கு நன்றிகள்.
பிள்ளைகளின் பார்வை பிரமிக்க வைக்கின்றது. - ஐவன்</description>
			<description>நீண்ட நடையில் வீடு நோக்கி (Long walk home ) என்னும் படத்துக்கு எழுதப்பட்ட  குறிப்புக்கள் அருமையாக உள்ளது . அனைவருக்கும் வாழ்த்துக்கள். - t.mera</description>